நேசிப்பிற்கு உகந்த புத்தக பிரியர்கள் – சிறப்புக் கட்டுரை

Gandhi -Sinoj – Books – Tamil – நேசிப்பிற்கு உகந்த புத்தக பிரியர்கள் – சிறப்புக் கட்டுரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமூகவலைதளம் எனும் சிறை….

நலம்விரும்பிக்கு வரலாற்றில் வாழ்ந்த தலைவர்களும் வாழ்கின்ற தலைவர்களும் அவர்களுக்கான பாதையை எப்படித் தேர்வு செய்தார்கள்? அவர்களின் மனதை உந்தியது எது? அவர்கள் தேர்வு செய்த பாதையில் சென்று எப்படி அவர்கள் வெற்றியடைந்தார்கள் என்பதை அறிந்துகொள்வதில் நாம் காட்டும் அதே ஆர்வத்தை அவர்களின் பயணத்தைத் ஒரு கண்ணியைப்போல் தொடர வேண்டுமென ஆர்வம் காட்டுவதில்லை ஏன்? இந்த உலகத்தின் போக்கை ஒரு நிமிடத்தில் வரையறுத்துக் கூறுவதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை; ஆனால் அந்த மாற்றங்கள் அனைத்தும் யாரோ ஒருவர் தினமும் உந்திக்கொண்டேயிருந்தால்தான் மனிதர்களிடல் தோன்றுமென்று யாரேனும் கூறினால் அதை நான் ஏற்கத் தயாராகயில்லை.நவீனத்துவம் என்பது எந்தவொரு துறையிலும் நவீனமயமாக்கப்படுவதாக இருந்தல் என்பது வரவேற்கத்தக்கது. அதுவே, மரபுகளை ஊடறுப்பதுபோல் அந்த நவீனத்துவம் இருக்குமாயின் அதனால் ஒரு சமூகத்தின் பண்பாட்டிலும், அதன் கலாச்சாரத்திலும் சில மாறுபாடுகள் தோன்றக்கூடும்.கட்டமைத்து வாழ்வது என்பது வாழ்க்கையில்லை என்றாலும், ஒரு வாழ்கையை நான் இப்படித்தான் வாழ வேண்டுமென்பது இந்த உலகில் எத்தனையோ முன்னுதாரணனமான … சமூகவலைதளம் எனும் சிறை….-ஐ படிப்பதைத் தொடரவும்.