எதுவும் புரியாமலில்லை..எதுவும் தெரியாமலில்லை

Thiyagaraja – Mandela – Annai theresa – Sinoj Articles எதுவும் புரியாமலில்லை..எதுவும் தெரியாமலில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

விஜய்யுடன் இணையும் கமல்ஹாசன்! எகிறும் எதிர்பார்ப்பு…

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் மிகப்பெரிய எதிர்பர்ப்புகளுக்கு இடையே வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலீட்டி டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்தது. இதனையடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய்  நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் … விஜய்யுடன் இணையும் கமல்ஹாசன்! எகிறும் எதிர்பார்ப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய ஆண்டில் புதிய சபதம்!

நலம்விரும்பிக்கு, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முன்பே நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. ஒருகனவைப்போலவே அல்லது ஒரு சினிபாடத்தைப் போலவே நாம் கண்டதை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுகிற மாதிரியான ஒரு தொழில்னுட்பம் இந்த வாழ்க்கையிலும் நமக்கு அமையுமென்றால் இந்த வாழ்க்கை நாம் வாழும்போது அடைகிற தோல்வியையும், கஷ்டங்களையும், மனமுறிவுகளையும், மண முறிவுகளையும், துரோகத்தையும், இழப்புகளையும், நோய்களையும், படிப்பையும்,. செல்வத்தையும் எப்படியாது அடுத்தவொரு வாழ்க்கையில் புனரமைத்துக் கொண்டிருக்க ஒரு வழியாக இருந்திருக்கும்! அப்படி அமையாததும், எத்தனை தொழில் நுட்பம் வந்தாலும் அதை அடையப்பெற முடியாததும்கூட நம் நிராசையென்ற மனதிற்கு வைக்கப்படும் துரதிஷ்டம் எனும் திருஷ்டிப்பொட்டாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால், இந்த ஒரு வாழ்க்கையை நமக்கான வாழ்க்கை நாமே எப்பாடுபட்டாலும் அதை நாம் தான் வாழ வேண்டுமென இந்த உலகம் நக்கும் வாழ்க்கையெனும் பாதையில் கட்டமைத்திருப்பதொன்றும், யாராலும் கடினமாகப் புரிந்துகொள்ளக் கூடியதாயிருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி வாழ்க்கையை அதன்போக்கில் அணுகாமல் ஏறுக்குமாறாகப் புரிந்து தன்னியல்பைத் தவறவிடுபவர்களால்தான் … புதிய ஆண்டில் புதிய சபதம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாரதியார் பிறந்தநாள்… சிறப்புக் கட்டுரை

நலம்விரும்பிக்கு, (அறுசீர்க்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் – யாப்பிலக்கணம் ) கோடான கோடி யுள்ளம்கொண்டிருக்கும் தமிழே எம்முன்னோடியான புரட்சிப் பாட்டுவேந்தனின்நன் நாளின் றாமே!ஆடிக்காற் றெல்லாம் அக்கவியின்வீரத் தைபோற் றுமாம்!கூடுகின்ற அறிவெல் லாம்சீர்ப்பாட்டின்லெம் மூளையில் சேரும்நாடுகின்ற பேரன் பின்வெண்முரசேஉன் மீசை போன்றசாடையிலே கம்பீ ரத்தைத்தரிக்கின்றோம் அவன்சீ டராய்!(சினோஜ் மரபுக்கவிதைகள்) எட்டயபுரத்தில் ஒரு முண்டாசுக்கவிப் பாரதி பிறக்கும் முன் … பாரதியார் பிறந்தநாள்… சிறப்புக் கட்டுரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

எதிர்காலம் என்ற இலக்கு !

நலம்விரும்பிக்கு, ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் – சினோஜ் கவிதைகள்) இன்றைய உலகம் இப்போ திருப்பது போலென் றுமில்லை! தண்ணீரைப் போலு ருமா றிடும்தன்மை கொண்டி ருக்கும்! முன்னால் போகும் யானை ஒன்று திரும்பிப் பார்த்தாம் கண்விழிப் பிதுங்கு வதுபோல் இன்றைக் காலம் போனால் நாமும் மிரட்சி யாவோம்! இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்துயிர்களும் ஒட்டுண்ணிகளைபோல் ஒன்றையொன்று … எதிர்காலம் என்ற இலக்கு !-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரும் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் திரு. தனசீலன் அவர்களுக்கு…

நலம்விரும்பிக்கு, (இந்த நிலவுக்கு ஒளியூட்டிய சூரியன்கள் என்ற எனது புத்தகத்தில் இடம்பெற்ற, எனக்குதவி செய்து என்னைத் தூக்கிவிட்டவர்களுக்கான நன்றிப்படையலின் கட்டுரையிது) (யாப்பிலக்கணம் -அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) மூன்று லகங்க ளில்லாவிட் டாலும் அன்பின் வேதம்தான் நீண்டு நிலைத்து நின்றிடும் இம் மண்ணில்! காற்றிற் கொருமேகம்… தண்ணீ ரிலேஓ டுகின்றலைக்கு ஆறு… என்றி ருக்கையிலே விண்ணில் ஒளிபோல் … பெரும் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் திரு. தனசீலன் அவர்களுக்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது என் வேண்டுதல் கடிதம்….

நலம்விரும்பிக்கு, ’’…. கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்… வானில் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்… ( ’ஜோடி’ படம் )என்ற எனது பாடலாசிரியத்துறையிலும் இலக்கியத்துறையிலும் எனக்கு முன்னோடி கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் உள்ள வார்த்தைகளில் குழைந்திருக்கும் ஜாலத்தை மட்டுமல்ல அவரது கற்பனைச் சிகரத்தை நான் அணுவணுவாக ரசித்து வளர்ந்தவன்… இந்தவுலகக் … இது என் வேண்டுதல் கடிதம்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீயே உனக்கு நிகர்….

(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நீயே உனக்கு நிகர்…. என்றும் உனது துயரத்தை அந்த மேகம் மீதெறிந்திடு! கன்றுக் குட்டி துள்ளிவந்து தாய்ப்ப சுவினைச் சுற்றுவதுபோல் உன்அற் புதத்தி றமையினாலே மண்ணில் வாகை சூடிடுவாய்~! தன்னை முன்னி ருந்திடும்முன் நம்மின் செயலை நிறுத்திடுவோம்! அன்னம் ஆடை இருப்பிடம்போல்! வெல்லும் ஆர்வம் தரித்திடுவோம்( சினோஜ் மரபுக் கவிதைகள்) … நீயே உனக்கு நிகர்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

என் தாய் வீடு ‘’சேரன் முரசு’’

நலம்விரும்பிக்கு, என் பள்ளிக் – கல்லூரிக் காலத்திலிருந்தும் நான் ஏடுகளில் எழுதிக் குவித்துவைத்திருந்த பல படைப்புகளை (கவிதை, கட்டுரைகள்) எப்படி மக்களுக்குக் கொண்டுசெல்வது என்று நான் ஏங்கிக் கொண்டிருந்த சயமத்தில் எனக்கொரு ஆதரவுத்தோள் கொடுத்தவர் கோவையைச் சேர்ந்த  பெரும் மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளரும் சேரன் முரசின் நிறுவனருமான பெரும் மதிப்பிற்குரிய ராஜசேகர் அவர்கள். நான் ஒரு சிறியவன் … என் தாய் வீடு ‘’சேரன் முரசு’’-ஐ படிப்பதைத் தொடரவும்.